கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நிபுணர் குழு நாளை கூடி முடிவு எடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை வாங்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்