நீங்கள் தேடியது "Congress meeting"
27 Feb 2020 1:58 PM IST
"மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் வன்முறையை வேடிக்கை பார்த்தன" - சோனியா காந்தி
டெல்லியில் ஏற்பட்ட வன்முறையை தடுக்க தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
26 Feb 2020 12:35 PM IST
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் - சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது
காங்கிரஸ் கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது.
20 Feb 2020 1:49 PM IST
சென்னையில் மார்ச்சில் தமிழக காங்கிரஸ் அரசியல் மாநாடு : ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கே.எஸ்.அழகிரி தகவல்
சென்னையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாட்டில் ராகுல்காந்தி பங்கேற்க உள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
10 Dec 2019 4:25 PM IST
காங்கிரஸ் கூட்டத்தில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு : கே.எஸ். அழகிரி முன்னிலையில் நடந்ததால் பரபரப்பு
திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில், நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
14 Oct 2018 6:34 PM IST
கன்னியாகுமரி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், கூச்சல் குழப்பம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 July 2018 7:04 PM IST
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கியது காங். செயற்குழு
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, ராகுல் காந்திக்கு காங்கிரஸ் செயற்குழு அதிகாரம் அளித்துள்ளது.