நீங்கள் தேடியது "Cinema Industry"

மாணவர்களின் வன்முறைக்கு திரைப்படத்துறையினரே காரணம் - தமிழிசை
29 July 2019 11:09 AM GMT

"மாணவர்களின் வன்முறைக்கு திரைப்படத்துறையினரே காரணம்" - தமிழிசை

"திரைப்படத்துறையினருக்கும் சமூக பொறுப்பு உள்ளது"

சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது - எழுத்தாளர் ராஜேஷ்குமார்
20 April 2019 8:00 PM GMT

"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

சினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

காத்துகிடந்த மக்கள் - அழைப்பு விடுத்துவிட்டு விடுமுறை அறிவித்த பாஸ்போர்ட் அலுவலகம்...
18 Oct 2018 9:58 AM GMT

காத்துகிடந்த மக்கள் - அழைப்பு விடுத்துவிட்டு விடுமுறை அறிவித்த பாஸ்போர்ட் அலுவலகம்...

சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து விட்டு, திடீரென விடுமுறை அறிவித்த‌தால், பாஸ்போர்ட் காத்துக்கிடந்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி
18 July 2018 1:10 PM GMT

கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி

கைது செய்யப்படுவோம் என்ற பயம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு இல்லையா..? உயர் நீதிமன்றம் கேள்வி

போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ய முயன்ற 19 பேர் கைது
3 July 2018 7:27 AM GMT

போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ய முயன்ற 19 பேர் கைது

சென்னையில் இருந்து கனடாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற 3 பெண்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் திரைத்துறைக்கும் தொடர்பு..?
30 Jun 2018 4:39 PM GMT

போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் திரைத்துறைக்கும் தொடர்பு..?

போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பலுக்கும், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்

சர்காரில் விஜய்க்கு சிறப்பு தீம் மியூசிக்
25 Jun 2018 3:32 PM GMT

சர்காரில் விஜய்க்கு சிறப்பு தீம் மியூசிக்

சர்காரில் விஜய்க்கு சிறப்பு தீம் மியூசிக்

விஜய் சர்கார் - 25.06.2018
25 Jun 2018 3:00 PM GMT

விஜய் சர்கார் - 25.06.2018

அரசியல் அத்தியாயம் தொடங்கிய தளபதி.... கோட்டையை குறி வைக்கும் சினிமா பயணம்..

புகையால் பாதிக்கப்பட்ட உலக சர்க்கார்கள்
24 Jun 2018 10:10 AM GMT

புகையால் பாதிக்கப்பட்ட உலக "சர்க்கார்"கள்

புகைப்பிடித்தல் புற்று நோயை உருவாக்கும். உயிரைக் கொல்லும் என எல்லா சினிமாக்களிலும் முதல் அறிவிப்பு செய்யப்படுகிறது.

தமிழில் அறிமுகமாகிறார் பிரியதர்ஷனின் மகள்
18 Jun 2018 5:17 AM GMT

தமிழில் அறிமுகமாகிறார் பிரியதர்ஷனின் மகள்

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி, சமீபத்தில் 'ஹலோ' என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார்.

அரசியல் சம்மந்தமாக எந்த கனவும் இல்லை - மிரட்ட வேண்டாம் - நடிகர் சத்யராஜ்
10 April 2018 7:01 AM GMT

"அரசியல் சம்மந்தமாக எந்த கனவும் இல்லை - மிரட்ட வேண்டாம்" - நடிகர் சத்யராஜ்

"40 ஆண்டாக நடிகனாக இருந்த எனக்கு நடிகனின் மனநிலை தெரியும்" "போராட்டங்களை முன்னெடுக்கும் தகுதி எனக்கு இல்லை" - நடிகர் சத்யராஜ்