"அரசியல் சம்மந்தமாக எந்த கனவும் இல்லை - மிரட்ட வேண்டாம்" - நடிகர் சத்யராஜ்

"40 ஆண்டாக நடிகனாக இருந்த எனக்கு நடிகனின் மனநிலை தெரியும்" "போராட்டங்களை முன்னெடுக்கும் தகுதி எனக்கு இல்லை" - நடிகர் சத்யராஜ்
அரசியல் சம்மந்தமாக எந்த கனவும் இல்லை - மிரட்ட வேண்டாம் - நடிகர் சத்யராஜ்
x
அரசியல் சம்மந்தமாக தமக்கு எந்த கனவும் இல்லை என்றும், தம்மைப் பார்த்து யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்