நீங்கள் தேடியது "Chief Minister Narayanasamy"
17 Feb 2019 11:34 PM IST
புதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
15 Aug 2018 2:05 PM IST
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
15 Aug 2018 1:54 PM IST
காற்று மாசு விழிப்புணர்வு பேரணி
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
15 Aug 2018 1:31 PM IST
சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்
பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு
15 Aug 2018 1:22 PM IST
தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
1 Aug 2018 1:51 PM IST
நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற மீண்டும் கூடியது புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரியில் கடந்த இரண்டாம் தேதி, தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் பெற இன்று காலை பேரவை மீண்டும் கூடியது.





