புதுச்சேரி முதலமைச்சரை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆதரவு
பதிவு : பிப்ரவரி 17, 2019, 11:34 PM
மாற்றம் : பிப்ரவரி 17, 2019, 11:35 PM
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் தர்ணா போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், மாநில அரசின் இந்த போராட்டத்தை பிரதமர் மோடி கண்டும் காணாமல் இருப்பது வெட்ககேடானது என்று கூறினார். துணைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.