நீங்கள் தேடியது "Chennai Police Commissioner"

ஊரடங்கு மீறல் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்குப்பதிவு
25 Jun 2020 11:37 AM GMT

ஊரடங்கு மீறல் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்குப்பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
30 March 2020 10:19 AM GMT

"உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி கேட்டு விண்ணத்தோரின் பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

எரிவாயு நிரப்பும் நிலையம் தொடங்க மாநகர காவல் ஆணையர் பெயரில் போலி தடையில்லா சான்று - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவல்
12 March 2020 9:02 PM GMT

எரிவாயு நிரப்பும் நிலையம் தொடங்க மாநகர காவல் ஆணையர் பெயரில் போலி தடையில்லா சான்று - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிர்ச்சி தகவல்

எரிவாயு நிரப்பும் நிலையம் தொடங்க சென்னை காவல் ஆணையர் பெயரில் போலி தடையில்லா சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு
18 Oct 2019 8:31 PM GMT

வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த கூட்டம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பங்கேற்பு

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
12 Aug 2019 9:04 PM GMT

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

(29/07/2019) ஆயுத எழுத்து : மாணவர்களை சினிமா சீரழிக்கிறதா?
29 July 2019 4:47 PM GMT

(29/07/2019) ஆயுத எழுத்து : மாணவர்களை சினிமா சீரழிக்கிறதா?

(29/07/2019) ஆயுத எழுத்து : மாணவர்களை சினிமா சீரழிக்கிறதா? - சிறப்பு விருந்தினராக : ஆர்.கே.செல்வமணி-இயக்குனர் சங்க தலைவர் // பிஸ்மி-பத்திரிகையாளர் // லெனின் பாரதி-இயக்குனர் // சித்தண்ணன்- காவல் துறை (ஓய்வு) // கௌதம் ராஜ்-இயக்குனர்

அம்பத்தூர் காவல் துணைஆணையர் முன்னிலையில் ரூட்டு தல மாணவர்கள் உறுதிமொழி
26 July 2019 7:58 AM GMT

அம்பத்தூர் காவல் துணைஆணையர் முன்னிலையில் 'ரூட்டு தல' மாணவர்கள் உறுதிமொழி

சென்னை அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் ஆஜரான ரூட்டுதலை மாணவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என பிரமாணப் பத்திரம் எழுதி கொடுத்து உறுதி மொழி ஏற்றனர்.

எச்ஐவி ரத்தம் : குழந்தை பிறந்த 45 நாட்களில் எடை அதிகரிப்பு - வனிதா, மதுரை ராஜாஜி மருத்துவமனை
4 March 2019 10:04 AM GMT

எச்ஐவி ரத்தம் : குழந்தை பிறந்த 45 நாட்களில் எடை அதிகரிப்பு - வனிதா, மதுரை ராஜாஜி மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.