"குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று இல்லை" - செந்தில்ராஜ், எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர்

"தாய், சேய்க்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது"
x
ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணியின் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 மாதத்தில் மற்றொரு சோதனை செய்யப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்