நீங்கள் தேடியது "Chennai Ladies Hostel"

6 தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல்
31 Jan 2019 3:59 PM GMT

6 தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அனுமதியின்றி இரண்டு மாடிகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ள 6 தனியார் தங்கும் விடுதிகளுக்கு திருநெல்வேலி நகர் ஊரமைப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மார்ச் 1 முதல் தமிழகத்தில் அனுமதியின்றி விடுதிகள் இயங்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி
31 Jan 2019 3:54 PM GMT

"மார்ச் 1 முதல் தமிழகத்தில் அனுமதியின்றி விடுதிகள் இயங்க கூடாது" - உயர்நீதிமன்றம் அதிரடி

மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி பெண்கள் குழந்தைகள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மகளிர் தங்கு விடுதிகளுக்கு சிக்கல்?
28 Jan 2019 2:32 PM GMT

மகளிர் தங்கு விடுதிகளுக்கு சிக்கல்?

மகளிர் தங்கு விடுதிகளுக்கான அனுமதி பெறுவதை எளிமையாக்க வேண்டும் என்று விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

விடுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்கு என்ன வழி..? ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி?
14 Dec 2018 2:39 PM GMT

விடுதிகளில் பெண்களின் பாதுகாப்புக்கு என்ன வழி..? ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி?

ரகசிய கேமராக்களின் பார்வையில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?

விடுதியில் ரகசிய கேமரா - போலீசில் சஞ்சீவி அளித்த வாக்குமூலம்
6 Dec 2018 10:09 AM GMT

விடுதியில் ரகசிய கேமரா - போலீசில் சஞ்சீவி அளித்த வாக்குமூலம்

சஞ்சீவி அளித்த வாக்குமூலத்தில் அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளதால், அவரை காவலில் எடுத்த விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் - சிக்கியது எப்படி?
5 Dec 2018 10:41 AM GMT

பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் - சிக்கியது எப்படி?

சென்னையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது.