மகளிர் தங்கு விடுதிகளுக்கு சிக்கல்?

மகளிர் தங்கு விடுதிகளுக்கான அனுமதி பெறுவதை எளிமையாக்க வேண்டும் என்று விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
மகளிர் தங்கு விடுதிகளுக்கு சிக்கல்?
x
மகளிர் தங்கு விடுதிகளுக்கான அனுமதி பெறுவதை எளிமையாக்க வேண்டும் என்று விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். மகளிர் தங்குவிடுதிகளுக்கான அனுமதி வழங்குவதில் தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை வகுத்துள்ளது. இதனால் மிகுந்த சிரமம் மற்றும் அலைச்சல் ஏற்படுவதால், இதனை எளிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனுவை அவர்கள் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்