நீங்கள் தேடியது "cemetery"

மத வழிபாடு - கூட்ட நெரிசல் விபரீதம் : கல்லறையில், வழிபாட்டிற்கு வந்தவர்களில் ஏராளமானோர், கூட்ட நெரிசலில் சிக்கி பலி
1 May 2021 10:12 AM IST

மத வழிபாடு - கூட்ட நெரிசல் விபரீதம் : கல்லறையில், வழிபாட்டிற்கு வந்தவர்களில் ஏராளமானோர், கூட்ட நெரிசலில் சிக்கி பலி

இஸ்ரேல் நாட்டின் மெரோன் நகரில் உள்ள ரப்பி ஷிமான் பர் யோசாய் கல்லறையில், வழிபாட்டிற்கு வந்தவர்களில் ஏராளமானோர், கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்துள்ளனர்.

சுடுகாட்டு பாதை கோரி நூதன முறையில் ஆட்சியரிடம் மனு...
5 Feb 2019 3:08 AM IST

சுடுகாட்டு பாதை கோரி நூதன முறையில் ஆட்சியரிடம் மனு...

நெல்லை சங்கரன்கோவில் அருகே சுடுகாட்டு பாதை கோரி, ஏராளமானோர் ஈம சடங்கு செய்யும் பொருட்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நூதன முறையில் மனு அளித்தனர்.

60 ஆண்டுகளாக இடுகாடு இல்லாமல் அவதி : இறந்தவர்களை சாலையில் புதைக்கும் அவலம்
12 Dec 2018 1:07 PM IST

60 ஆண்டுகளாக இடுகாடு இல்லாமல் அவதி : இறந்தவர்களை சாலையில் புதைக்கும் அவலம்

காங்கேயம் அருகே இடுகாடு இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட தம்பதி...
5 Aug 2018 1:22 PM IST

தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட தம்பதி...

பிள்ளைகள் கைவிட்டதால் விரக்தியடைந்த வயதான தம்பதியர் தனக்குத்தானே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.