மயானத்தில் ஒரே நேரத்தில் தோண்டப்பட்ட 20 குழிகள் - பொள்ளாச்சியில் திகில்
மயானத்தில் ஒரே நேரத்தில் தோண்டப்பட்ட 20க்கும் மேற்பட்ட குழிகள்
பொள்ளாச்சி மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் 20க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. இது குறித்து பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் விசாரணை மேற்கொண்டதில், குழிகள் தோண்டுவதற்கு ஆட்கள் கிடைக்காததால் மயானத்தை பராமரித்து வரும் பாபு என்பவர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகளை தோண்டியுள்ளார் என தெரிய வந்தது. ஒரே நேரத்தில் மயனத்தில் 20 க்கும்மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
