நீங்கள் தேடியது "capitation fee"
10 July 2018 3:39 PM IST
"மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும்" - டி.கே.ரங்கராஜன்
நீட் விவகாரம் : "மத்திய அரசு மேல்முறையீடு செய்ய கூடாது" - டி.கே.ரங்கராஜன்
9 July 2018 5:52 PM IST
ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம் - மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன்
மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே தமது லட்சியம் என மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன் திட்டவட்டம்.
4 July 2018 7:33 PM IST
கூலித் தொழிலாளி மகனுக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் - குடும்பத்தினர் மகிழ்ச்சி
சென்னையில் கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
4 July 2018 7:05 PM IST
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - திருமாவளவன்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
19 Jun 2018 6:01 PM IST
மருத்துவ படிப்புகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு?
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, ஆண்டுக்கு 11 ஆயிரத்து 600 ரூபாய் முதல், 23 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை, பல்வேறு வகைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
11 Jun 2018 5:25 PM IST
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் - சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கருத்து
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், தனியார் மருத்துவக்கல்லூரிகள் பணம் வாங்கிக் கொண்டு தகுதி குறைந்த மாணவர்களுக்கும் இடம் அளிப்பதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்





