ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம் - மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன்

மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே தமது லட்சியம் என மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன் திட்டவட்டம்.
ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம் - மருத்துவ இடம் கிடைத்துள்ள அரசு பள்ளி மாணவர் அலெக்ஸ் பாண்டியன்
x
ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம்

நீட் தேர்வு அடிப்படையில் நடந்த மருத்துவ கலந்தாய்வில், அரசுப் பள்ளியில் படித்த மாணவன் அலெக்ஸ் பாண்டியனுக்கு திருச்சி மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.  கடலூர் மாவட்டம் மா.புடையூரில் உள்ள மங்களூர் மாதிரி பள்ளி ஆசிரியர்கள் அளித்த ஆதரவும் பெற்றோர் தந்த ஒத்துழைப்பும் தான் தமக்கு மருத்துவம் கிடைக்க உதவியதாக தெரிவித்தார். மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வதே தமது லட்சியம் என்று மாணவர் அலெக்ஸ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்