நீங்கள் தேடியது "broke"

உலகின் மிக உயரமான ஏரியில் நீச்சல்... முந்தைய சாதனையை முறியடித்த வீரர்
24 April 2021 8:01 AM GMT

உலகின் மிக உயரமான ஏரியில் நீச்சல்... முந்தைய சாதனையை முறியடித்த வீரர்

உலகின் மிக உயரமான ஏரியில் நீச்சல்... முந்தைய சாதனையை முறியடித்த வீரர்

பறிமுதல் செய்யப்பட்ட காரில் திடீர் தீ...
10 Jan 2019 10:16 AM GMT

பறிமுதல் செய்யப்பட்ட காரில் திடீர் தீ...

சென்னை வடபழனி காவல்நிலையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட கார் திடீரென தீப்பிடித்து எரிந்த‌தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு
11 Nov 2018 6:27 AM GMT

மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்த, மர்மநபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
19 Aug 2018 4:54 AM GMT

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லாவோஸ் நாட்டில் தடுப்பணை உடைந்தது - தத்தளிக்கும் கிராமங்கள்
27 July 2018 8:21 AM GMT

லாவோஸ் நாட்டில் தடுப்பணை உடைந்தது - தத்தளிக்கும் கிராமங்கள்

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் நாட்டிலுள்ள தடுப்பணை உடைந்ததில், நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.