லாவோஸ் நாட்டில் தடுப்பணை உடைந்தது - தத்தளிக்கும் கிராமங்கள்
பதிவு : ஜூலை 27, 2018, 01:51 PM
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் நாட்டிலுள்ள தடுப்பணை உடைந்ததில், நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸின் அட்டாபேயு மாகாணத்தில், நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ், கடந்த 2013-ம் ஆண்டு புதிய அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதன் கட்டுமானப்பணி 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தாண்டு அணை திறக்க ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில், அணையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இதனால், தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர், வெள்ளமாக உருவெடுத்து 6 கிராமங்களை மூழ்கடித்தது. இந்த விபத்தில், பலர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்பு பணிகள், போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

25 ஆண்டுகளாக இல்லாத பெரும் சூறாவளி - சிக்கி தவிக்கும் ஜப்பான்

ஜப்பானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் பதிவான மிகப் பெரிய சூறாவளி தாக்குதலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

499 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1683 views

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40,000 கனஅடியாக சரிந்தது...

மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

192 views

"நீர் மேலாண்மையில் அரசு தோல்வி" - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

நீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வி அடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

40 views

"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து

சுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

472 views

பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4697 views

பிற செய்திகள்

உணவு சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தை - தந்தை மேற்கொள்ளும் யுக்தி

உணவு சாப்பிடாமல் அடம்பிடிக்கும் தமது குழந்தையை வழிக்கு கொண்டுவர இவர் மேற்கொள்ளும் யுக்தி பலருக்கும் உபயோகப்படும் என நம்பலாம்..

24 views

800 ஆண்டுகளுக்கு முந்தைய மரச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

பெரு நாட்டில் உள்ள சான் சான் தொல்பொருள் வளாகத்தில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரச் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

319 views

எரிசாராய ஆலையில் தீ விபத்து

மெக்சிகோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள எரிசாராய ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

55 views

நெருங்கி வரும் ஹாலோவன் திருவிழா...

ஹாலோவன் திருவிழாவை முன்னிட்டு இங்கிலாந்தில் பூசணிகளின் விற்பனை களைகட்டியுள்ளது.

78 views

சீனாவில் உலகின் மிக நீளமான பாலம்..!

சீனாவின் பெய்பென்ஜியாங் பாலம் உலகின் உயரமான பாலம் என்று கின்னஸ் புத்தகத்தின் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

239 views

ஆண் சிங்கத்தை கடித்து கொன்ற பெண் சிங்கம்..!

அமெரிக்காவில் மனிதர்களை போல் கணவன், மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டதால் ஆண் சிங்கத்தை கடித்து பெண் சிங்கம் கொன்றுள்ளது.

6882 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.