மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்த, மர்மநபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு
x
ஈரோடு கருங்கல்பாளையத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்த, மர்மநபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.  முகமது சுகைல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்குள் நேற்றிரவு முகமூடி அணிந்தபடி, 2 பேர் புகுந்த காட்சி அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை ஆய்வு செய்து வரும் கருங்கல்பாளையம் போலீசார், 2 கொள்ளையர்களை  தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்