நீங்கள் தேடியது "loot"
10 July 2019 6:22 PM IST
ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரில் மோசடி - மாணவர்களை தாக்கி செல்போன், நகை பறிப்பு
சென்னை வளசரவாக்கத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்று கூறி கல்லூரி மாணவர்களிடம் செல்போன், நகைகளை பறித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
31 Jan 2019 2:36 AM IST
நடந்து சென்ற பெண்மணியிடம் நூதன முறையில் திருட்டு
சென்னை அம்பத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மயக்க மருந்து தடவி நூதன முறையில் நகைகளை பறித்து சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
11 Nov 2018 11:57 AM IST
மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்த, மர்மநபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
8 July 2018 7:36 PM IST
காட்டுபகுதியில் வீசப்பட்ட 10க்கும் மேற்பட்ட கற் சிலைகள் : வருவாய்துறையினர் மீது இந்து முன்னனியினர் குற்றச்சாட்டு
திருவண்ணாமலையில் சிலைகள் காட்டுப்பகுதியில் வீசப்பட்டுள்ள அவல நிலை உள்ளதாக இந்து முன்னனியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
30 Jun 2018 4:48 PM IST
சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பது அவசியம் - திருநாவுக்கரசர்
சிலை திருட்டு தொடர்பான சம்பவங்களில் யார் பின்னணியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
30 Jun 2018 10:05 AM IST
ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் புகார் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
28 Jun 2018 10:11 AM IST
சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை - ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
சிலை கடத்தல் பிரிவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.






