நீங்கள் தேடியது "bigil movie first look vijay Birthday thanthitv"

பிகில் : மீண்டும் சில காட்சிகளை எடுக்கும் அட்லி
27 Sep 2019 4:04 AM GMT

"பிகில்" : மீண்டும் சில காட்சிகளை எடுக்கும் அட்லி

பிகில் திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 19ஆம் தேதி பிகில் இசை வெளியீட்டு விழா
12 Sep 2019 2:59 PM GMT

வரும் 19ஆம் தேதி பிகில் இசை வெளியீட்டு விழா

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.

அடுத்த வாரம் பிகில் இசை வெளியீட்டு விழா?
10 Sep 2019 2:53 PM GMT

அடுத்த வாரம் 'பிகில்' இசை வெளியீட்டு விழா?

விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து பிகில்
19 Aug 2019 2:25 PM GMT

விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து 'பிகில்'

'பிகில்' படத்தில் விஜய் இடம் பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

முதல் முறையாக விஜய் படத்தில் தோன்றும் ஏ.ஆர்.ரஹ்மான்
5 Aug 2019 2:34 PM GMT

முதல் முறையாக விஜய் படத்தில் தோன்றும் ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஒரு பாடல் காட்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியீடு
24 July 2019 3:38 AM GMT

பிகில் படத்தின் "சிங்கப்பெண்ணே" பாடல் வெளியீடு

இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், நடிகர் விஜய் நடித்து வரும் "பிகில்" திரைப்படத்தின் "சிங்கப்பெண்ணே" என்ற பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் பிகில் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
1 July 2019 3:05 PM GMT

விஜய்யின் "பிகில்" திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் திரைப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

விஜய்யின் பிகில்  : புதிய தகவல்கள்
25 Jun 2019 2:41 PM GMT

விஜய்யின் "பிகில்" : புதிய தகவல்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

விஜய்யின் பிகில்  : 3 - வது போஸ்டர் வெளியீடு
23 Jun 2019 2:39 PM GMT

விஜய்யின் "பிகில் " : 3 - வது போஸ்டர் வெளியீடு

அட்லீ இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 - வது போஸ்டர், கெத்து காட்டுவதாக அமைந்துள்ளது.

விஜய் பிறந்தநாளையொட்டி பிகில் திரைப்படத்தின்  2-வது போஸ்டர் வெளியீடு
21 Jun 2019 6:52 PM GMT

விஜய் பிறந்தநாளையொட்டி பிகில் திரைப்படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் 2வது போஸ்டரை நள்ளிரவு சரியாக 12 மணிக்கு படக்குழு வெளியிட்டது.