அடுத்த வாரம் 'பிகில்' இசை வெளியீட்டு விழா?

விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் பிகில் இசை வெளியீட்டு விழா?
x
விஜய் நடிக்கும் 'பிகில்' படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே 2 பாடல்கள் வெளியான நிலையில் இசை வெளியிட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்