விஜய் பிறந்தநாளையொட்டி பிகில் திரைப்படத்தின் 2-வது போஸ்டர் வெளியீடு

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் 2வது போஸ்டரை நள்ளிரவு சரியாக 12 மணிக்கு படக்குழு வெளியிட்டது.
விஜய் பிறந்தநாளையொட்டி பிகில் திரைப்படத்தின்  2-வது போஸ்டர் வெளியீடு
x
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவர் நடிக்கும் பிகில் திரைப்படத்தின் 2வது போஸ்டரை நள்ளிரவு சரியாக 12 மணிக்கு படக்குழு வெளியிட்டது. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்​தில் விஜய் கால்பந்து வீரராக நடிக்கிறார். பிகில் படத்தின் போஸ்டர் டிவிட்டரில் உலகளவில் டிரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்