வரும் 19ஆம் தேதி பிகில் இசை வெளியீட்டு விழா
பதிவு : செப்டம்பர் 12, 2019, 08:29 PM
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற உள்ள இந்த விழாவில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பாடல்களை ரசிகர்களுக்காக பாட உள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே 2 பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.