நீங்கள் தேடியது "been"
25 Nov 2018 7:28 PM IST
டிடிவி தினகரன் வாகனத்தை மறித்து உணவு கேட்ட கிராம மக்கள்..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வழியில் தெலுங்கன் குடிகாடு என்ற இடத்தில், அமமுக துணைப் பொதுசெயலாளர் தினகரன் வாகனத்தை பொதுமக்கள் மறித்து உணவு கேட்டனர்.
22 Nov 2018 4:14 PM IST
பெண்ணின் கண்ணீரைத் துடைத்த ஆளுநர் பன்வாரிலால்...
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார்.
4 Nov 2018 1:16 AM IST
"டெங்கு - பன்றிக் காய்ச்சல் 90 % கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு டெங்கு , பன்றிக் காய்ச்சல் 90 சதவீதம் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்து உள்ளார்.
7 Oct 2018 5:53 PM IST
"துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டிக்கதக்கது" - விஜயகாந்த்
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக ஆளுநர் கூறியது தமிழக மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
26 Sept 2018 9:42 AM IST
தொழிலதிபரை கடத்திய கடத்தல்காரர்களை கதிகலங்க வைத்த காஞ்சி போலீஸ்...
50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல்காரர்கள் அவரை இறக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 Sept 2018 6:00 PM IST
கேப்டன் மார்வெல் திரைப்படத்தின் டீசர் வெளியீடு...
அவெஞ்சர்ஸ் அணியின் புதிய பெண் சூப்பர் ஹீரோவான கேப்டன் மார்வெல் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
14 Sept 2018 1:27 PM IST
சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி பாதி தான் முடிந்துள்ளது - ராமதாஸ்
வடகிழக்குப் பருவமழை தொடங்க குறைந்த காலமே உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் பாதியளவு கூட முடிவடையவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
14 Sept 2018 7:36 AM IST
சென்னை : 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Sept 2018 12:11 PM IST
கல்விச் சுமையால் இளைஞர்கள் தற்கொலை செய்கின்றனர் - சத்குரு ஜகி வாசுதேவ்
நாட்டில், கல்விச்சுமை காரணமாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.






