நீங்கள் தேடியது "avinashi"

போலி ஆதார் அட்டை பறிமுதல்- வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது
8 Sept 2021 9:32 AM IST

போலி ஆதார் அட்டை பறிமுதல்- வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் ரோடு, வேலாயுதம் பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் சட்ட விரோதமாக, வங்கசேதத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தினர்.