Avinashi | Bridge | தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் "தலைகீழா எல்லாமே மாற போகுது"

x

கோவை அவிநாசி சாலையில் சுமார் ஆயிரத்து 791 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட உள்ள மேம்பாலத்தால் மிகுந்த பயன் உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜி.டி.நாயுடு மேம்பாலம் எனப் பெயரிடப்பட்ட இந்த மேம்பாலத்தை அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்