நீங்கள் தேடியது "ATM robbery"

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
30 Jun 2021 6:58 AM GMT

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ரூ. 22 லட்சம் தப்பியது
7 Oct 2019 3:55 AM GMT

ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ரூ. 22 லட்சம் தப்பியது

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூரில், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், 22 லட்சம் ரூபாய் தப்பியுள்ளது.

திருவள்ளூரில் 3 இடங்களில் ஏ.டி.எ.ம் மையங்களில் கொள்ளை முயற்சி - கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
14 Aug 2019 9:13 AM GMT

திருவள்ளூரில் 3 இடங்களில் ஏ.டி.எ.ம் மையங்களில் கொள்ளை முயற்சி - கொள்ளை கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

ஆந்திர வங்கிகளுக்கு சொந்தமான 3 ஏடிஎம் மையங்களில் மர்ம கும்பல் ஒன்று புகுந்து இன்று அதிகாலை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி : நள்ளிரவில் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி
3 Aug 2019 9:03 AM GMT

கும்மிடிப்பூண்டி : நள்ளிரவில் ஏ.டி.எம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம்-மை உடைத்து, மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பல்கேரிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
22 July 2019 9:24 AM GMT

பல்கேரிய ஏ.டி.எம். கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

சென்னை காரப்பாக்கம் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த பல்கேரியாவை சேர்ந்த ஏ.டி.எம். திருடர்கள் சிக்கியது எப்படி என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளளது.

ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் திருட்டு - பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என தகவல்
4 July 2019 5:41 AM GMT

ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.2.5 லட்சம் திருட்டு - பெண் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை என தகவல்

ரயில் கொள்ளையனின் ஏ.டி.எம். கார்டை விசாரணை செய்த, பெண் காவல் ஆய்வாளரே பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.டி.எம்.-ல் நிரப்ப கொண்டு வந்த ரூ.10 லட்சம் கொள்ளை...
7 Feb 2019 11:29 PM GMT

ஏ.டி.எம்.-ல் நிரப்ப கொண்டு வந்த ரூ.10 லட்சம் கொள்ளை...

ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த தனியார் நிறுவன ஊழியர்களை தாக்கி 10 லட்சம் ரூபாய் கொள்ளை...

வங்கிக் கணக்கு செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை - கவனமாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
10 Jan 2019 9:41 PM GMT

வங்கிக் கணக்கு செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை - கவனமாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்

வங்கி தொடர்பான நடவடிக்கைகளை செல்போன்களில் கையாளும் போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை
9 Sep 2018 8:22 PM GMT

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ம‌ர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

ஏடிஎம்மில் அதிகம் பயன்படுத்தும் மொழி எது?
20 July 2018 2:55 AM GMT

ஏடிஎம்மில் அதிகம் பயன்படுத்தும் மொழி எது?

ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க செல்லும் போது நீங்கள் எந்த மொழியை பயன்படுத்துகிறீர்கள்?... தமிழா? ஆங்கிலமா? ...தமிழகம் முழுவதும் எந்த மொழியை அதிகம் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? இது குறித்து, தந்தி டிவி எடுத்த கள ஆய்வு இதோ...

ஏ.டி.எம் கார்டுகளை மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்
3 July 2018 8:24 AM GMT

ஏ.டி.எம் கார்டுகளை மாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க தெரியாமல் வரும் மக்களின் கார்டுகளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.