பரபரப்பை ஏற்படுத்திய ஏடிஎம் கொள்ளை - பல உத்தரவுகளை பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு

x
  • திருவண்ணாமலை ஏடிஎம் வங்கி கொள்ளை எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள வங்கி அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்
  • 51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • கூட்டத்தில், வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுகமான கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
  • முகத்தை தெளிவாக அடையாளம் காணும் அளவுக்கு மென்பொருள் அடங்கிய கேமராக்களை பொருத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள டிஜிபி, வங்கியில் எழுப்பப்படும் அபாய ஒலி, அருகில் உள்ள காவல் நிலையத்திலும் ஒலி எழுப்பும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்