ஒரே இரவில் 4 முக்கிய ATM-களில் சுமார் ரூ.1 கோடி பணம் கொள்ளை - தி.மலையை அதிரசெய்த சம்பவங்கள்

x
  • திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் 33 லட்சம், தேனிமலை பகுதியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மையத்தில் 30 லட்சம் ,போளூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மையத்தில் 20 லட்சம் இந்த மூன்று ஏ டி எம் மையம் எஸ் பி ஐ க்கு சொந்தமானது.
  • இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வில்வாரணி சாலையில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம் மையத்தில் மூன்று லட்சம் கொள்ளை
  • திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் பத்தாவது தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் எந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து சுமார் 20 லட்ச ரூபாய் கொள்ளை திருவண்ணாமலை காவல்துறையினர் தீவிர விசாரணை
  • இதேபோல் கலசப்பாக்கம் வில்வாரணி செல்லும் சாலையில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம் மையத்தையும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் உள்ள எஸ் பி ஐ. ஏ டி எம் மையத்திலும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்று உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்