நீங்கள் தேடியது "Assembly Special Session"
18 Jan 2019 11:29 AM IST
முதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
20 Dec 2018 2:57 AM IST
கர்நாடக எம்.பி.க்களை சந்திக்க மட்டுமே வந்தேன் - சிவக்குமார், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
கர்நாடக எம்.பி.க்களை டெல்லியில் சந்தித்த அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார், மேகதாது திட்டம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்றார்
13 Dec 2018 11:34 AM IST
நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் - புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு புதுச்சேரியல் நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது என முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
9 Dec 2018 1:07 PM IST
"தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை மேகதாது அணை தடுக்காது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர்
தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் மேகதாதுவிற்கு நேரில் வந்து பார்வையிடவேண்டும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
7 Dec 2018 3:51 PM IST
மேகதாது அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்தியது கர்நாடகா
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா தீவிரப்படுத்தியுள்ளது.
7 Dec 2018 12:29 PM IST
தமிழக அரசின் தீர்மானம் கர்நாடக அரசைக் கட்டுப்படுத்துமா? - வழக்கறிஞர் விஜயன்
தமிழக அரசின் தீர்மானம் கர்நாடக அரசைக் கட்டுப்படுத்துமா? என்பது குறித்து வழக்கறிஞர் விஜயன் விளக்கம்
6 Dec 2018 5:21 PM IST
தொடங்கியது சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்...
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
3 Dec 2018 3:19 PM IST
முதலமைச்சர் பழனிசாமியுடன் சபாநாயகர் தனபால் சந்திப்பு
முதலமைச்சருடன், சட்டப்பேரவைத் தலைவர், அரசு கொறடா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.