மேகதாது அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்தியது கர்நாடகா

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா தீவிரப்படுத்தியுள்ளது.
x
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடகா தீவிரப்படுத்தியுள்ளது. அணை கட்டும் இடத்தை அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக செய்தியாளர் பாரதிராஜா தரும் கூடுதல் தகவல்கள்.       

Next Story

மேலும் செய்திகள்