தொடங்கியது சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்...
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
* காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்.
* சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் பழனிசாமி.
கஜா புயல் பற்றி பேச தொடங்கிய ஸ்டாலினை இடைமறித்தார் துணை முதலமைச்சர்
Next Story