நாளை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் - புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு புதுச்சேரியல் நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது என முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
x
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரியல்  நாளை  சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்