நீங்கள் தேடியது "Asifa Bano"
3 Feb 2020 4:16 PM GMT
(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர்
(03/02/2020) ஆயுத எழுத்து - பாலியல் வழக்குகள் : சட்டம் Vs என்கவுண்டர் : சிறப்பு விருந்தினர்களாக : லஷ்மி ராமகிருஷ்ணன், இயக்குனர்-நடிகை // ஜி.எஸ்.மணி, வழக்கறிஞர் // ஓவியா, செயற்பாட்டாளர் // சாந்தகுமாரி, வழக்கறிஞர்
31 Jan 2020 1:46 PM GMT
அயனாவரம் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு - தீர்ப்பு என்னவாக இருக்கும்?
சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர், அவர் தங்கியிருந்த குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் முதல் தண்ணீர் கேன் போடுபவர் வரை பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
19 July 2018 6:53 AM GMT
போக்சோ சட்டமும் வழக்குகளும்
சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் சட்டம் சொல்வது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்..
17 July 2018 8:58 AM GMT
சென்னையில் சிறுமி பலாத்காரம் : நடந்தது என்ன..?
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் வெளியில் வந்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
17 July 2018 6:24 AM GMT
பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழதைகளை பெற்றோர் பாதுகாப்பது எப்படி..?
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சித்தண்ணன் கூறும் தகவல்கள்..
17 July 2018 2:38 AM GMT
12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - லிப்ட் ஆபரேட்டர், காவலாளி என 24 பேரால் நேர்ந்த கொடூரம்
சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த 18 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 April 2018 9:58 AM GMT
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்