நீங்கள் தேடியது "ARGUMENT with Police"
14 Oct 2018 5:30 AM IST
காலக்கெடு முடியும் முன்னரே அதிகாரிகள் நடவடிக்கை - நீதிபதிகள் கண்டனம்
ஆக்கிரமிக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக்கும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
10 Oct 2018 2:32 AM IST
கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மனு - போலீஸ் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு
கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மனு - போலீஸ் தரப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் பதிலளிக்க உத்தரவு
6 Oct 2018 7:00 AM IST
மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட போதை போலீஸ்...
திருத்தணி அரசு மருத்துவமனையில் பொதுமக்களிடம் போதையில் இருந்த போலீஸ் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார்.
25 Sept 2018 3:55 PM IST
சிறைத்துறை சீர்திருத்தம் - 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
சிறைத்துறை சீர்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அமித்தவராய் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Sept 2018 1:59 PM IST
குடிபோதையில் கார் ஓட்டிய 4 பேர் : பெரிய இடத்துக்கு பிள்ளைகள் என மிரட்டியதால் பரபரப்பு
சென்னை, வடபழனியில் குடிபோதையில் ஓட்டி வந்த காரை தடுத்து நிறுத்திய போலீசாரை பெண் உள்பட 4 பேர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 Aug 2018 10:31 AM IST
இருசக்கர வாகனத்தை மடக்கிய போலீசார் - சாவியைக் கொடுக்க சொல்லி ஆற்றில் குதித்த இளைஞர்
சென்னை அடையாறு பாலம் அருகே, இருசக்கர வாகனத்தை போலீசார் மடக்கியதால், ஆத்திரம் அடைந்த இளைஞர் ஒருவர், பாலத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
29 July 2018 10:47 AM IST
போலீஸாரிடம் தகராறு...போதை தெளிந்ததும் மன்னிப்பு கேட்ட இளைஞர்
கோவையில், குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், போக்குவரத்து போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டார். அதன் பின்னர் போதை தெளிந்ததும், அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.






