சிறைத்துறை சீர்திருத்தம் - 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறைத்துறை சீர்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அமித்தவராய் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைத்துறை சீர்திருத்தம் - 3 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
x
சிறைத்துறை சீர்திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அமித்தவராய் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் இந்த குழுவுக்கு உதவுவார்கள் என்றும், அவ்வப்போது இந்த குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்