நீங்கள் தேடியது "Appeal in Supreme Court"
19 March 2020 6:40 PM IST
நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு நிறைவேற்ற தடையில்லை
நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை ஐந்தரை மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை இல்லை என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 March 2020 7:19 PM IST
நிர்பயா வழக்கு - மார்ச் 20-ல் 4 பேருக்கு தூக்கு
நிர்பயா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 20 -ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 March 2020 8:30 PM IST
"நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடும் உத்தரவு நிறுத்தம்" - டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு
நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணை நீதிமன்றமான டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 March 2020 6:43 PM IST
"4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன்" - நிர்பயாவின் தாயார் பேட்டி
நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சரியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.
17 Feb 2020 5:44 PM IST
நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு
நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி, காலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 Feb 2020 5:48 PM IST
கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
நிர்பயா பாலியல் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.
5 Feb 2020 7:15 PM IST
"நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட கூடாது" - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
3 Jun 2019 3:01 AM IST
8 வழிச்சாலை திட்டம்: உயர்நீதிமன்ற தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணை
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
3 March 2019 4:44 PM IST
"பா.ஜ.கவிற்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள்" - பி.ஆர்.பாண்டியன்
பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருகிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


