"நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட கூடாது" - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது.
நிர்பயா குற்றவாளிகளை  தனித்தனியாக தூக்கிலிட கூடாது - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
x
நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட  முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடும் உத்தரவுக்கு தடை பிறபித்த  விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்திருந்த மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், குற்றவாளிகள் தரப்பில் விருப்ப மனுக்கள் இருந்தால், அவற்றை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கியுள்ளது.இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்