நீங்கள் தேடியது "answer"

பனி மூட்டம்தான் காரணமா? - குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து...
8 Dec 2021 9:27 AM GMT

பனி மூட்டம்தான் காரணமா? - குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து...

பனி மூட்டம்தான் காரணமா? - குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து...

பங்கீட்டு தொகை செலுத்தினால் நடவடிக்கை - துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்
17 March 2020 8:54 AM GMT

"பங்கீட்டு தொகை செலுத்தினால் நடவடிக்கை" - துரைமுருகனுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்

நெசவாளர்கள் பங்கீட்டு தொகை செலுத்தினால் குடியாத்தத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ​தெரிவித்துள்ளார்.

சுடச்சுட பதில் சொன்னால் தான், பத்திரிக்கைகளில் செய்தி : துரைமுருகன் புகாருக்கு முதலமைச்சர் பதில்
3 July 2019 5:51 PM GMT

சுடச்சுட பதில் சொன்னால் தான், பத்திரிக்கைகளில் செய்தி : துரைமுருகன் புகாருக்கு முதலமைச்சர் பதில்

சுடச்சுட பதில் சொன்னால் தான் பத்திரிக்கைகளில் செய்தி வருவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

செப்டம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்..?
12 Jun 2019 9:17 AM GMT

செப்டம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்..?

தமிழக உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பர் மாதத்தில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
18 Jan 2019 10:29 AM GMT

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்க கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு : அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
14 Nov 2018 3:23 AM GMT

கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு : அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலங்களை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 4 வாரத்தில் பதில்மனு : தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
26 Oct 2018 10:24 AM GMT

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக 4 வாரத்தில் பதில்மனு : தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 4 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த ரோபோட் - சுயமாக சிந்தித்து பதில் அளித்து அசத்தல்
16 Oct 2018 6:08 AM GMT

செய்தியாளர்களை சந்தித்த ரோபோட் - சுயமாக சிந்தித்து பதில் அளித்து அசத்தல்

சுயமாக சிந்தித்து பதில் அளித்து சோபியா ரோபோட் அசத்தல்

பல்துறை வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
4 Aug 2018 7:59 AM GMT

பல்துறை வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை விசாரிக்க பல்துறை வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் கல்லூரிகள் பங்கு குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
3 Aug 2018 10:20 AM GMT

தனியார் கல்லூரிகள் பங்கு குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்- பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

அண்ணா பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரத்தில் தனியார் கல்லூரிகள் பங்கு குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.