பாஜகவினருக்கு வைரமுத்து "நச்" பதில் | BJP | Vairamuthu

சென்னை பெசன்ட் நகரில் திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்படும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கவிஞர் வைரமுத்து கையெழுத்திட்டார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை என பாஜகவினர் குற்றம் சாட்டியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது... அதற்கு கவிஞர் வைரமுத்து அளித்த பதிலைக் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com