நீங்கள் தேடியது "allowed"
11 March 2019 10:02 AM IST
மகளைக் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தத் தாய்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெருவில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.
4 Nov 2018 4:29 AM IST
திற்பரப்பு அருவியில் வெள்ளம் - சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக சிற்றாறு அணை ஒன்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
6 Oct 2018 4:43 PM IST
வனப்பகுதிகளை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு தடை....
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கொடைக்கானலில் மூன்று நாட்களுக்கு வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
6 Oct 2018 3:55 PM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
5 Oct 2018 2:01 PM IST
மழை குறைந்ததால் குற்றால அருவியில் குளிக்க அனுமதி...
இன்று மழையின் அளவு குறைந்துள்ளதால், குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
10 Aug 2018 1:53 PM IST
அருவிகளில் வெள்ளப்பெருக்கு- குளிக்க தடை
தென்மேற்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2 Aug 2018 9:26 PM IST
தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் -அசாமிற்குள் நுழைய தடை மம்தா பானர்ஜி கண்டனம்
அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.







