மகளைக் கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தத் தாய்
பதிவு : மார்ச் 11, 2019, 10:02 AM
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெருவில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கன்னார் தெருவில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் இறந்துவிட்ட நிலையில், மனவளர்ச்சி குன்றிய மகள் கோகிலாவுடன் வசித்து வருகிறார்.  கோகிலாவுக்கு 21 வயதான பின்பும் மனவளர்ச்சி இல்லாமல், சிறு குழந்தை போல் நடந்து கொள்கிறார். இந்த நிலையில்  ராஜேஸ்வரிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வயிற்றில் கட்டி இருந்து அறுவை சிகிச்சை  மூலம் அகற்றப்பட்டதால், முன்பு போல வேலைகளைச் செய்ய முடியவில்லை. இதனால் மனவளர்ச்சி குன்றிய மகளை பராமரிக்க முடியாமல் பரிதவித்து வரும் அவர், பல்வேறு மட்டத்திலான கோரிக்கைகளுக்கு பின்னர் கோகிலாவை கருணை கொலை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்

நடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்

117 views

மகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

750 views

மது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...

சேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.

1787 views

தேசிய குடிமக்கள் பட்டியல் விவகாரம் -அசாமிற்குள் நுழைய தடை மம்தா பானர்ஜி கண்டனம்

அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

73 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

7 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

14 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

9 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

9 views

பெண் மீது பைக் மோதி விபத்து - தூக்கி வீசப்பட்ட பெண் படுகாயம்

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள்

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.