நீங்கள் தேடியது "All India Bank Employees Association"

இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
10 Sep 2020 9:35 AM GMT

இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தவணை உரிமை காலத்தில் கடன் செலுத்தாத வங்கி கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வங்கிகளில் மோசடி : கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
18 Aug 2019 2:40 PM GMT

வங்கிகளில் மோசடி : "கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்பவர்களின் பெயர்களை வெளியிட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்க கடனை வசூலிக்க வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - வங்கி ஊழியர் கூட்டமைப்பு
26 Dec 2018 3:06 PM GMT

போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - வங்கி ஊழியர் கூட்டமைப்பு

போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் : 7 லட்சம் காசோலைகள் தேக்கம்
26 Dec 2018 9:30 AM GMT

வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் : 7 லட்சம் காசோலைகள் தேக்கம்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராடட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.