நீங்கள் தேடியது "alert fisherman"
15 Jun 2020 11:05 PM IST
"ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை" - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
14 Jun 2020 2:51 PM IST
தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் - கட்டுப்பாடுகளை மீறி குவியும் மக்கள் கூட்டம்
சென்னை, திருவொற்றியூரில், மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்து, கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதையும் மீறி பொதுமக்கள் கூட்டம், மார்க்கெட் பகுதிகளில் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.
14 Jun 2020 1:58 PM IST
மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா - வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு
பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
13 Jun 2020 9:00 AM IST
கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? - அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
9 Jun 2020 7:58 AM IST
"விதிமுறைகளை மீறினால் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை
கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறினால் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
8 Jun 2020 7:01 PM IST
மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு - மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





