"விதிமுறைகளை மீறினால் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள்" - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எச்சரிக்கை
கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறினால் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறினால் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் ஆலந்தூர் மற்றும் வளசரவாக்கம் மண்டல அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காய்கறி மார்க்கெடுகளை திறக்காமல் மாற்று முறைகளை கையாளுவது குறித்து கூடடத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
Next Story

