கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றனவா? - அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்தக் கோயில் முறையாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Next Story