தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் - கட்டுப்பாடுகளை மீறி குவியும் மக்கள் கூட்டம்

சென்னை, திருவொற்றியூரில், மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்து, கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதையும் மீறி பொதுமக்கள் கூட்டம், மார்க்கெட் பகுதிகளில் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.
தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் - கட்டுப்பாடுகளை மீறி குவியும் மக்கள் கூட்டம்
x
சென்னை, திருவொற்றியூரில், மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்து, கட்டுப்பாடுகள் விதித்தாலும், அதையும் மீறி பொதுமக்கள் கூட்டம், மார்க்கெட் பகுதிகளில் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மார்க்கெட், காலடிப்பேட்டை மார்க்கெட் ஆகியவை தற்காலிகமாக எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருச்சினாகுப்பம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டது. ஆனால் தளர்வுகளுக்குப்பின் வியாபாரிகள், பழைய இடத்திலேயே மீண்டும் விற்பனை செய்ய தொடங்கினர். இதனால் இப்பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்