நீங்கள் தேடியது "AIADMK Achievements"
15 April 2019 1:00 PM IST
"மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்" - ஸ்டாலின்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட திட்டங்களால் மக்கள், வணிகர்கள் கடும் அவதிப் படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 April 2019 7:54 AM IST
"ஸ்டாலினை பார்த்தால் பாவமாக இருக்கிறது" - முதலமைச்சர் பழனிசாமி
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி ஓமலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
11 April 2019 4:00 PM IST
ஸ்டாலின் கதை சொல்லி வாக்கு சேகரிக்கிறார் - முதல்வர் பழனிச்சாமி விமர்சனம்
மக்களை குழப்பி தி.மு.க வாக்குசேகரிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
12 July 2018 2:39 PM IST
மேட்டூர் அணையை போல் வைகை அணையும் தூர்வாரப்படும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
மேட்டூர் அணையை போல் வைகை அணையும் உரிய காலத்தில் தூர்வாரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
22 Jun 2018 10:56 AM IST
"அ.தி.மு.க. ஆட்சியை ஸ்டாலினால் கலைக்க முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
"அ.தி.மு.க.வில் படிப்படியாக உயர்பதவிக்கு வர முடியும், "தி.மு.க.வில் இதுமாதிரி வரமுடியுமா?" - செல்லூர் ராஜூ
20 Jun 2018 10:20 AM IST
அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் ஸ்டாலின் கனவு பலிக்காது - அமைச்சர் செல்லூர் ராஜூ
அதிமுக ஆட்சியை கலைக்க நினைக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின், 5 ஆண்டுகால திட்டம் என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
20 Jun 2018 9:32 AM IST
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓ.பன்னீர்செல்வம், 'காவிரி நாயகன்' எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
காவிரி மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் - செல்லூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் பங்கேற்பு



