"அ.தி.மு.க. ஆட்சியை ஸ்டாலினால் கலைக்க முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"அ.தி.மு.க.வில் படிப்படியாக உயர்பதவிக்கு வர முடியும், "தி.மு.க.வில் இதுமாதிரி வரமுடியுமா?" - செல்லூர் ராஜூ
அ.தி.மு.க. ஆட்சியை ஸ்டாலினால் கலைக்க முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
அதிமுக ஆட்சியை திமுக செயல்தலைவர் ஸ்டாலினால் கலைக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  அதிமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டார். காவிரி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுகவில் படிப்படியாக உயர்பதவிக்கு வரமுடியும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்