நீங்கள் தேடியது "அதிமுக ஆட்சி"
12 Jun 2019 1:53 PM IST
புதிய போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு
அதிமுக பொது செயலாளராக பதவியேற்க வாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன
11 Jun 2019 10:23 PM IST
ஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன ?
ஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - சிவ சங்கரி, அதிமுக // கரு.நாகராஜன், பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // கோலாகல நிவாஸ், பத்திரிகையாளர்
11 Jun 2019 5:29 PM IST
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 2:07 AM IST
ராஜன் செல்லாப்பாவின் கருத்து அவரது தனிபட்ட கருத்து, தலைமையின் கருத்து இல்லை - அமைச்சர் பாஸ்கரன்
ராஜன் செல்லாப்பாவின் கருத்து, அவரது தனிபட்ட கருத்து என்று காதி கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
9 Jun 2019 12:08 AM IST
அதிமுக தலைமை குறித்த எனது கருத்தை பொதுக்குழுவில் தெரியப்படுத்துவேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அதிமுக தலைமை குறித்த எனது கருத்தை பொதுக்குழுவில் தெரியப்படுத்துவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
13 Sept 2018 9:52 PM IST
"அதிமுக ஆட்சி, விரைவில் முடிவுக்கு வரும்" - துரைமுருகன்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, விரைவில் முடிவுக்கு வரும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1 Sept 2018 10:40 AM IST
அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பு - அமைச்சர் உதயகுமார்
அதிமுக அரசு முழுமையாக ஆட்சி புரிய வேண்டும் என்று மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
22 Jun 2018 10:56 AM IST
"அ.தி.மு.க. ஆட்சியை ஸ்டாலினால் கலைக்க முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
"அ.தி.மு.க.வில் படிப்படியாக உயர்பதவிக்கு வர முடியும், "தி.மு.க.வில் இதுமாதிரி வரமுடியுமா?" - செல்லூர் ராஜூ
18 Jun 2018 5:58 PM IST
தகவல் தொழிற்நுட்ப துறையில் செய்தது என்ன ..? அமைச்சர் மணிகண்டன் vs திமுக முன்னாள் அமைச்சர்
2 ஆண்டுகளில் தகவல் தொழிற்நுட்ப துறையில் செய்தது என்ன ..? அமைச்சர் மணிகண்டன் vs திமுக முன்னாள் அமைச்சர் பூங்கோதை





