"அதிமுக ஆட்சி, விரைவில் முடிவுக்கு வரும்" - துரைமுருகன்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, விரைவில் முடிவுக்கு வரும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி, விரைவில் முடிவுக்கு வரும் - துரைமுருகன்
x
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, விரைவில் முடிவுக்கு வரும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம் என்ற இடத்தில் திமுக தொண்டர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த கருத்தை வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்